ஈரோட்டில் அரசு பஸ் மோதி சூடான் மாணவர் உட்பட 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோட்டு அருகே சாலை விபத்தில் சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர் பரிதாபமாக பலியானார்.
ஈரோட்டில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் படித்து வருபவர் முஸ்தபா முகதா. சூடான் நாட்டைச் சேர்ந்த இவர் நேற்று கல்லூரியில் இருந்து அறைக்கு ஆட்டோ ரிக்ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோ ரிக்ஷா மீது அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முஸ்தபா முகதாவும், நண்பர் முஸ்தபா செர்டியும், ஆட்டோ டிரைவரும் படுகாயம் அடைந்தனர்.
ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முஸ்தபா முகதா மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகியோர் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications