தெலுங்கு தேசத்தை சீரழித்து விட்டார் சந்திரபாபு நாயுடு - சிவபார்வதி சீற்றம்
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியை சீரழித்து விட்டார் சந்திரபாபு நாயுடு. அவரை நீக்கி விட்டு என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவை கட்சித் தலைவராக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்.டி.ஆரின் 2வது மனைவியான லட்சுமி சிவபார்வதி.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
எனது கணவர் என்.டி. ராமாராவிடம் இருந்து தெலுங்கு தேசம் கட்சியை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு தனது திறமையற்ற நிர்வாகத்தால் கட்சியை சீரழித்துவிட்டார். கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் தோல்வியை சந்தித்ததற்கும் அவர்தான் காரணம்.
எனவே என்.டி.ஆரின் வாரிசான பாலகிருஷ்ணாவை தெலுங்கு தேசத்திற்கு தலைவராக நியமிக்க வேண்டும். அவர் தலைமையில் கட்சி பலமானதாக மாறும். என்.டி.ஆர். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
அவர் தலைவரானால் நானும் தெலுங்கு தேசத்தின் வெற்றிக்காக பிரசாரம் செய்வேன்.
என்.டி.ஆர். மகள் புரந்தரேஸ்வரி தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். பாலகிருஷ்ணா தெலுங்கு தேசம் தலைவரானால் புரந்தரேஸ்வரியும் இங்கு வந்து விடுவார். காங்கிரசை வீழ்த்த வேண்டுமானால் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.
--
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications