பொள்ளாச்சியில் போலி பெண் சிபிஐ அதிகாரி கைது
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோமங்கலம் அருகே சிபிஐ அதிகாரி போல் நடித்து பலரிடம் பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார் சூர்யகலா என்கிற ராஜேஸ்வரி.
இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் பிரமுகர்கள், மற்றும் தொழில் அதிபர்களிடம் மிரட்டி பணம் பறித்தள்ளார்.
மேலும், ரேஷன் கடைகளில் அதிரடியாக ரெய்டு நடத்தி பண வசூலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், இவர் ரியல் எஸ்டேட் அதிபர் நந்தகோபால் கிருஷ்ணன் என்பவரையும் மிரட்டி பணம் பறித்தபோது, இவரது நடத்தையில் சந்தேகம் கொண்டு நந்தகோபால் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார் சூர்யகலா என்கிற ராஜேஸ்வரி, சிபிஐ அதிகாரியாக போலி வேஷம் போட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்தில் போலி பெண் ஐபிஎஸ் அதிகாரி பிடிபட்டார். தற்போது பொள்ளாச்சியில் போலி பெண் சிபிஐ அதிகாரியை காவல்துறையினர் வளைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications