சட்டத்தை மதித்து விசாரணைக்கு ஒத்துழைப்பார் மோடி- குஜராத் அரசு

1000க்கும் மேற்பட்ட முஸ்லீம்களைப் பழிவாங்கிய 2002ம் ஆண்டு நடந்த குஜராத் மதக் கலவரத்தின்போது, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 70 முஸ்லீம்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது குறித்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி., மோடிக்கு நேற்று சம்மன் அனுப்பியது.
இதுகுறித்து குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயநாராயண் வியாஸ் கூறுகையில், முதல்வர் நரேந்திர மோடியும், குஜராத் மாநில அரசும், சட்டத்தின் நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை குஜராத் அரசு செய்யும் என்றார்.
மார்ச் 21ம் தேதி விசாரணைக்கு வருமாறு முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான எஸ்.ஐ.டி மோடிக்கு உத்தரவிட்டுள்ளது.
ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், மோடியின் தொடர்புகள் குறித்து விசாரிக்குமாறு ராகவன் தலைமையிலான குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்தக் குழு முன்பு ஆஜராகுமாறுதான் தற்போது மோடி பணிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications