லாகூரை உலுக்கிய இரட்டைக் குண்டுவெடிப்பு - 39 பேர் பலி
லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் 10 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். லாகூர் கண்டோன்மென்ட் பகுதியில், ராணுவ வாகன வரிசையைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இன்று பிற்பகல் உள்ளூர் நேரப்படி 12.48 மணிக்கு ஆர்.ஏ.பஜார் பகுதியில், ரோந்து வந்து கொண்டிருந்த ராணுவத்தினர் மீது நடந்து வந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
அதேபோல மசூதி ஒன்றில் இன்னொரு குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இந்த மசூதிக்கு ஏராளமான ராணுவத்தினர் வருவது வழக்கம். எனவே ராணுவத்தினரைக் குறி வைத்தே இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.
மொத்தம் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்த செயலை நிகழ்த்தியுள்ளனர். இருவரது தலைகளும் துண்டிக்கப்பட்டுக் கிடந்தன. அவர்கள் நடந்து வந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications