ஒரிசாவில் 13 வயது மாவோயிஸ்ட் சிறுவன் கைது
பரிபாதா (ஒரிசா): ஒரிசாவில் 13 வயதேயான மாவோயிஸ்ட் சிறுவன் போலீஸில் சரணடைந்துள்ளான்.
2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிறுவனை மாவோயிஸ்டுகள் வலுக்கட்டாயமாக தங்களது இயக்கத்தில் சேர்த்து விட்டனராம். இந்த நிலையில், நேற்று இச்சிறுவன் மாவோயிஸ்டுகள் பிடியிலிருந்து தப்பி போலீஸிடம் சரணடைந்தான்.
அந்த சிறுவனின் பெயர் ஜதியா சித்து. 2 ஆண்டுகளுக்கு முன்பு கியோஞ்சார் மாவட்டம், கடசஹி கிராமத்திலிருந்து மாவோயிஸ்டுகளால் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டான்.
அங்கு அவனுக்கு பிபின் என பெயர் சூட்டப்பட்டு மாவோயிஸ்ட் ஆக மாற்றப்பட்டுள்ளான். கடத்தப்பட்டபோது ஜதியா சித்து 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வனப் பகுதியில் தாக்குதல் நடத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிமிலிபல் பகுதி கமிட்டி உறுப்பினராகவும் அவன் நியமிக்கப்பட்டான்.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்வது, முகாம்களை விட்டு நக்சலைட்டுகள் செல்லும்போது அவற்றை பத்திரமாக பார்த்துக் கொள்வது போன்ற பணிகளைச் செய்து வந்துள்ளான் இந்த சிறுவன் என்று போலீஸ் தரப்பில் தெரிவி்க்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications