காப்பகத்துக்கு சிறுவர்கள் 'சப்ளை' - மணிப்பூர் போதகர் கைது
களியாக்கவிளை: காப்பகத்த்தில் சிறுவர்களை சட்டவிரோதமாக சேர்த்து வந்த மத போதகரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் களியாக்கவிளையை சேர்ந்தவர் ஷாஜி. மதபோதகரான இவர் குழித்துறை அடுத்த பாலவிளை பகுதியில் காப்பகம் நடத்தி வநதார். இதில் மணிப்பூர், அசாம் மாநிலங்களை சேர்ந்த 76 சிறுவர்கள் சட்டவிரோதமாக தங்க வைக்கப்பட்டிருநதனர்.
இதுகுறித்து ஊர் மக்கள் அளித்த புகாரின் பேரில் நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் காப்பகத்தில் சோதனை நடத்தி சட்டவிரோதமாக தங்க வைக்கப்பட்டிருந்த 76 பேரையும் மீட்டனர்.
போதகர் ஷாஜி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரளாவுக்கு தப்பி சென்ற அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மணிப்பூரை சேர்ந்த பால் என்ற போதகர் அங்கு காப்பகம் நடத்தி வருவதாகவும், அங்கிருந்துதான் 76 குழந்தைகளை அழைத்து வந்ததாக கூறினார்.
இதையடுத்து போதகர் பாலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போதகர் பால் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீசார் அங்கு சென்று பாலை கைது செய்தனர். நேற்று காலை களியாக்கவிளை கொண்டு வரப்பட்டு அவர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications