பிரதமர்-முதல்வர் பதவிகளுக்கு நேரடி தேர்தல்-பாபுலால்
ராமேஸ்வரம்: பிரதமர், முதல்வர் பதவியில் அமர்பவர்களை மக்கள் நேரடியாக ஓட்டு மூலம் தேர்வு செய்யும் முறையில் தான் ஜனநாயகம் மேம்படும் என்று ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் விகாஷ் கட்சியின் தலைவருமான பாபுலால் மராண்டி கூறினார்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார் பாபுலால் மராண்டி. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய அவர், கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
அப்போது, அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் தீர்த்த பிரசாதம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்பு, பாபுலால் மராண்டி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
'பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. சேது சமுத்திரத் திட்டம் மாற்றுப்பாதையில் ஆய்வு நடத்தப்பட்டு வந்தாலும், யாருக்கும் பாதிக்காத வகையில், இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கூடாது.
பிரதமர், முதல்வர் பதவிகளுக்கு, பொது மக்கள் நேரடியாக ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான், நாடு மேம்பாடு அடையும்' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications