பிரதமர், சோனியாவின் பாராட்டுக்கு முழுத் தகுதி படைத்தவர் கருணாநிதி - ரோசய்யா
சென்னை: புதிய சட்டசபைத் திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்த பாராட்டுக்கும், புகழாரத்திற்கும் முழுத் தகுதி படைத்தவர் முதல்வர் கருணாநிதி என்று ஆந்திர முதல்வர் ரோசய்யா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
சென்னையில் தமிழக சட்டமன்றபேரவை வளாகம் மற்றும் தலைமை செயலகம் புதிதாக கட்டப்பட்டு அதன் தொடக்க விழா கடந்த 13-ந்தேதி சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் நான் பங்கேற்றது மகிழ்ச்சியாக பெருமையாக உள்ளது.
அந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நீங்கள் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் சமூக நலத்திற்காகவும் பாடுபட்டு வருவதை பாராட்டி பேசிய போது எனக்கு பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது.
அந்த பாராட்டுக்கு மிகவும் தகுதியானவர் நீங்கள் என்று கூறி உங்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ரோசய்யா.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications