பென்னாகரம் இடைத் தேர்தல் - பிரேமலதா விஜயகாந்த் 4 நாள் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் காவேரி வர்மனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் நான்கு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடைபெறவுள்ள பென்னாகரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் கே.ஜி. காவேரிவர்மனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் 19, 20, 21, 22 ஆகிய நான்கு நாட்கள் தொகுதி முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.
மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்கின்ற பகுதிகளில் சிறப்பான முறையில் வரவேற்று தேர்தல் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றித் தரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications