நித்தியானாந்தா சர்ச்சை- சிஐடி விசாரணை நடத்த கர்நாடகா முடிவு
பெங்களூர்: நித்தியானந்தா விவகாரம் தொடர்பாக சிஐடி விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி ஏ.ஆர்.இன்ஃபேன்ட் தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா மீதான புகார்கள் தொடர்பான ஆவணங்கள் கர்நாடக போலீஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கர்நாடக காவல்துறை ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி இன்ஃபேன்ட் கூறுகையில், நித்தியானந்தா விவகாரம் குறித்த ஆவணங்களை, தமிழக போலீஸார், கர்நாடகாவுக்கு அனுப்பியுள்ளனர். அந்த கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவை, தமிழில் உள்ளன. கன்னடத்தில் மொழி பெயர்த்து, விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தமிழக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழில் உள்ள புகார் விபரங்களை மொழி பெயர்த்து, பிடதி போலீஸாருக்கு அளித்து, விசாரணை துவக்கப்படும். பிடதி போலீஸாரின் விசாரணைக்கு பின்னர், இந்த விவகாரம் இரு மாநிலங்களிலும் சம்பந்தப்பட்டிருப்பதால், தேவையிருப்பின், சி.ஐ.டி., விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications