தமிழகம் முழுவதும் 3200 பேர் தேர்தலில் போட்டியிட தகுதியிழப்பு: தேர்தல் ஆணையர்
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 200 பேர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் இதுபற்றி கூறியதாவது: தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 சிற்றூராட்சிகள், 385 யூனியன்கள், 10 மாநகராட்சிகள், 98 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் உள்ளன.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 லட்சத்து 30 ஆயிரத்து 962 பதவிகள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. கிராமப்பகுதிகளில் 40 ஆயிரத்து 879 வார்டுகளில் 97 ஆயிரத்து 548 வார்டு உறுப்பினர்கள் பதவி நிரப்பப்பட வேண்டியுள்ளது.
ஆறுமாத இடைவேளியில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதி வரையில் 653 கிராமப்புற உள்ளாட்சி பதவிகளூம், 81 நகர்புற உள்ளாட்சி பதவிகளும் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதற்காக பதற்றமான பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல உள்ளாட்சி தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. 2011 ஆண்டு தேர்தலில் முழுக்க முழுக்க மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 3200 பேர் தேர்தலில் போட்டியிட தகுதி இழந்துள்ளனர்' என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications