சென்னை குடும்ப நல கோர்ட்டில் தீவிபத்து - பீதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை குடும்ப நல கோர்ட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பீதி ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல கோர்ட் உள்ளது. இதன் முதல் தளத்தில் இன்று காலை திடீரென மின்சார பாக்ஸில் தீப்பிடித்துக் கொண்டது.
பயங்கர சப்தத்துடன் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் அங்கிருந்து ஓடினர். தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.
மின்துறையினரும் விரைந்து வந்து மின் இணைப்பைத் துண்டித்தனர். சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
More From
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications