பென்னாகரம்-'தங்க நாணயம்' தர தயாராகும் கட்சி!
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதி பெண் வாக்காளர்களை கவரும் வகையில் அவர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக அளிக்கலாமா என்று ஒரு கட்சி தீவிர ஆலோசனையில் உள்ளதாம்.
பென்னாகரம் இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர, முக்கிய கட்சி ஒன்று, வேட்டி, சேலை, பேன்ட், சர்ட் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை முதல் கட்டமாக பட்டுவாடா செய்திருப்பதாக மற்ற க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால் இது வாக்காளர்களிடம் எடுபடவில்லை. அவர்களிடம் ஓட்டுக் கேட்டு போகும் கட்சிக்காரர்களிடம் என்ன தருவீர்கள் என்றுதான் மக்கள் கேட்கிறார்களாம்.
இதனால் குற்றச்சாட்டு சொன்ன கட்சிகளும் இப்போது தத்தமது சக்திக்கேற்ப பணத்தைத் திணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மிகவும் பீதியில் உள்ள ஒரு கட்சியோ எதையாவது கொடுத்தால்தான் கதைக்கு ஆகும் என்ற முடிவுக்கே வந்துவிட்டது.
என்ன கொடுக்கலாம் என்று ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செல்போன் கொடுக்கலாம் என்று முதலில் ஆலோசிக்கப்பட்டதாம். ஆனால் தொகுதியைச் சுற்றி வளைத்து காவல்துறையினர் அமைத்து வைத்துள்ள செக் போஸ்ட்களைத் தாண்டி செல்போன்களைக் கொண்டு செல்வது நடக்காத காரியம் என்று அது கைவிடப்பட்டது.
இந் நிலையில் புதிய யோசனை ஒன்றை அவர்கள் இறுதி செய்துள்ளனராம். அதாவது பெண்களைக் கவரும் வகையில் அவர்களுக்கு தங்க நாணயம் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம்.
ஒரு லட்சம் பேருக்கு ஒரு கிராமில் தங்க நாயணம் வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளதாம் அந்தக் கட்சி.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications