இந்தியாவில் பிறந்த டாக்சி டிரைவர் மீது நியூசிலாந்தில் தாக்குதல்
ஆக்லாந்து: இந்தியாவில் பிறந்த டாக்சி டிரைவர், நியூசிலாந்தில் ஒரு பயணியால் தாக்கப்பட்டார்.
ஆக்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இதே நகரில் இந்திய டாக்சி டிரைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
தாக்கப்பட்ட அந்த டிரைவரின் பெயர் மொஹீந்தர் சிங். ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடந்ததது. சிகிச்சைக்குப் பின்னர் தற்போது சிங் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் இன்னொரு இந்திய டாக்சி டிரைவரை ஒரு பயணி மிரட்டிய சம்பவமும் நடந்துள்ளது.
கடந்த ஜனவரி 31ம் தேதிதான் டாக்சி டிரைவர் ஹிரன் மோஹினி (39) என்பவர் ஒரு பயணியால் குத்திக் கொல்லப்பட்டார்.
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து நியூசிலாந்திலும் இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இந்தியர்களைக் கவலைக்குள்ளாகியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவ்தேஜ் சிங் என்ற மதுக் கடை உரிமையாளர் நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு ஜஸ்மத்பாய் படேல் என்பவர் சாலையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications