அரசு அதிகாரிகளுக்கு மீண்டும் எக்ஸிகியூடிவ் க்ளாஸ் வசதி!
டெல்லி: பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு அதிகாரிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் பயண எக்ஸிகியூடிவ் க்ளாஸ் வசதியை மீண்டும் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் இனி விமானத்தில் அரசு அதிகாரிகள் மீண்டும் எக்ஸிகியூடிவ் க்ளாஸ் எனும் முதல் வகுப்பில் பயணம் செய்யலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
சர்வதேச பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால் அரசு அதிகாரிகள் விமானத்தில் சாதாரண வகுப்பில்தான் பயணம் செய்ய வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், பொருளாதார சரிவு மீட்சி பெற்றுள்ளதால் அந்த உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அரசு அதிகாரிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணங்களில் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து முதல் வகுப்பில் பயணம் செய்யலாம்.
ஏற்கெனவே மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் தங்கள் உறவினர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் இலவசமாக விமானங்களில் கூட்டிச் செல்லலாம் என்ற சலுகையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications