பென்னாகரம்-ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் கல்வீச்சு

பென்னாகரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தொகுதியில் தமிழக துணனை முதல்வர் மு.க. ஸ்டாலின் , தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் , அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து பிரசாரம் செய்ய பென்னாகரத்திற்கு சேலத்தில் இருந்து புறப்பட்டார்.
அப்போது ஜெயலலிதா சென்ற கார் திடீரென பழுதானது. இந்த கார் வெளிநாட்டு கார் என்பதால், உடனே சரி செய்ய முடியவில்லை.
இதனால் டெம்போ டிராவலர் வேன் மூலம் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜெயலலிதா செல்லும் இடங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சென்னை திரும்பினார்:
இந் நிலையில் தனது 2 நாள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட ஜெயலலிதா சென்னை திரும்பினார்.
நேற்றிரவு பிரசாரத்தை முடித்த ஜெயலலிதா 9.30 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு நள்ளிரவு சென்ன வந்து சேர்ந்தார்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications