ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டவர் ஜெ தான்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
பென்னாகரம்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது ஜெயலலிதா தான் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
பென்னாகரத்தில் நேற்று இரவு திமுக வேட்பாளர் இன்பசேகரனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் பிரிக்கப்படாமல் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போதே, குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆய்வுப் பணிகள் முடிந்து திட்டத்தை செயல்படுத்தும் நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அப்போது, முதல் அமைச்சராக ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றார். அதன் பிறகு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டவரே ஜெயலலிதா தான்.
2006ல் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டத்தை அடுத்து நானும், அதிகாரிகளும் ஜப்பான் சென்று, வங்கி அதிகாரிகளை தமிழகத்திற்கு அழைத்தோம்.
இதனையடுத்து, தமிழகத்தில் ஆய்வு செய்த ஜப்பான் நாட்டு அதிகாரிகள், நிதி தர சம்மதித்தனர்.
தமிழகத்தில் வறண்ட மாவட்டமாக உள்ள ராமநாதபுரத்திற்கு கூட்டு குடிநீர் திட்டத்தை முடித்துக் கொடுத்தவர் தமிழக முதல்வர் கருணாநிதி. அதே போன்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் தர்மபுரி மாவட்ட மக்களுக்கு கிடைக்கும்' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications