ஜனநாயக அதிமுக என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கியவருக்கு தர்ம அடி!
நெல்லை: நெல்லையில் ஜனநாயக அதிமுக என்ற புதிய கட்சி தொடங்கியவரை அதிமுகவினர் அடித்து உதைத்தனர்.
பாளையங்கோட்டை மனக்கவாலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் செல்வம்.
அதிமுக பிரமுகரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகி ஜனநாயக அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அதற்கு இவர்தான் தலைவர்.
தான் தொடங்கிய புதுக்கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் செல்வம் ஈடுபட்டார்.
இது அதி்முகவை சேர்ந்த சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நெல்லை சிந்துபூந்துரையை சேர்ந்த அதி்முக பிரமுகர்கள் லட்சுமணன், பழனி ஆகியோர் சாமதானபுரத்தில் நின்று கொண்டிருந்த செல்வத்திடம் புதிய கட்சியை கலைக்க வேண்டும் என கூறினர்.
அதற்கு செல்வம் மறுக்கவே ஆத்திரமடைந்த லெட்சுமணன், உள்பட 3 பேர் செல்வத்தை கம்பால் தாக்கினார்கள்.
இதில் காயமடைந்த செல்வம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications