அணு ஆயதம் ஏந்தும் அதிநவீன ஏவுகணைகள்-இந்தியா வெற்றிகரமாக சோதனை!
பாலாசூர்: அணுஆயும் ஏந்திச் செல்லும் அதிநவீன ஏவுகணைகளான தனுஷ் மற்றும் பிரித்வி-II சோதனைகளை இன்று அதிகாலை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள பாலாசூர் மாவட்டம் சண்டிப்பூர் தளத்தில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டதாக தளத்தின் இயக்குனர் எஸ்.பி.டாஷ் கூறினார்.
சுமார் 350 கிமீ தொலைவு வரை, தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை சென்று தாக்கும் சக்தி படைத்த பிரித்வி-II ஏவுகணை சாண்டிப்பூர் தளத்தில் இருந்தும், இதேபோல் கடலில் இருந்து எதிரி இலக்கை தாக்கக்கூடிய தனுஷ் கடற்படை கப்பலில் இருந்தும் சோதனைக்காக ஏவப்பட்டன.
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி ஏவுகணை, 500 கிலோ அளவுக்கு ஆயுதங்களை ஏந்திச்செல்லவும், 43.5 கிமீ உயரத்திற்கும் செல்லவும், இலக்கு தூரத்தை 483 நொடிகளில் கடக்கும் திறனும் பெற்றது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications