காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 4 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு: காஷ்மீர் எல்லையில் ராணுவத்தினர் உடனான சண்டையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்முவில் இருந்து சுமார் 146 கிமீ தொலைவில், ரஜௌரி மாவட்டத்தில் தர்மசாலா வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்பி ஆர்.கே.பட் தலைமையிலான போலீசார் மற்றும் ராணுவப் படையினர் இணைந்து வனப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி. தீவிரவாதிகளை சுற்றிவளைக்க திட்டமிடப்பட்டது.
இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் சென்ற போது, வனப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதலை தொடங்கினர்.
பாதுகாப்பு வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இருவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மொத்தம் ஆறு முதல் ஏழு தீவிரவாதிகள் வரை எல்லையில் ஊடுருவி, இந்த வனப்பகுதியில் தஞ்சம் புகுந்திருக்கக் கூடும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தப்பியோடியவர்களை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications