காலாவதி மருந்து வழக்கில் கைதான மீனாட்சி சுந்தரம் மீது வக்கீல்கள் தாக்குதல்

காலாவதி மருந்துகளை தனது மீனா ஹெல்த்கேர் நிறுவனம் மூலம் விற்ற மீனாட்சி சுந்தரம் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரையும், சேகர் என்பவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தை அணுகினர். இதற்காக இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவரையும் 6 நாள் போலீஸ் காவலில் அனுமதித்து கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரையும் போலீஸார் வெளியில் அழைத்து வந்தனர். அப்போது வக்கீல்கள் சிலர் திரண்டு வந்து இருவரையும் தாக்க முயன்றனர். அதில் மீனாட்சி சுந்தரம் வக்கீல்களிடம் சிக்கிக் கொணடார். அவர் மீது சரமாரியாக அடி விழுந்தது.
இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்து மீனாட்சி சுந்தரத்தை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்து அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோல சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வக்கீல்கள் கோர்ட்டில் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. முன்பு உயர்நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சாமி வந்தபோது அவர் மீது முட்டைகளை வீசித் தாக்குதல் நடந்தது. இந்த மோதல்தான் மிகப் பெரிய கலவரத்திற்கு வித்திட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications