திமுகவுக்குள் எந்த சலசலப்பும் இல்லை – மு.க.ஸ்டாலின்

கோவையில் வரும் ஜூன் 23ம் தேதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவுள்ளது. மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
பணிகளை நேரில் ஆய்வு செய்ய துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 7.40 மணிக்கு கோவைக்கு வந்தார்.
செம்மொழி மாநாட்டுப் பணி நடக்கும் பல்வேறு இடங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்தார்
பின்னர் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது திமுகவில் மு.க.அழகிரியால் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், திமுகவில் எந்தவிதமான சலசலப்பும் கிடையாது. உங்களிடம் தான் சலசலப்பு உள்ளது என்றார்.
பென்னாகரம் இடைத் தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், மக்கள் திமுகவின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே பென்னாகரத்தில் கிடைத்த வெற்றி. இது ஆட்சிக்குக் கிடைத்த நூற்றுக்கு நூறு மதிப்பெண் ஆகும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications