5 நாட்களாக தொடரும் ஊரடங்கு – அத்தியாவசிப் பொருட்கள் விலை உயர்வால் ஹைதராபாத் மக்கள் தவிப்பு

பழைய ஹைதராபாத் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. இது நகரின் பல பகுதிகளுக்கும் பரவியதால் அன்று மாலை முதல் நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்து நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. விலையும் 20 மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அரிசி, எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் மக்கள் பெரும் தவிப்பில் உள்ளனர். நேற்று காலை 2 மணி நேரம் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அந்த சமயத்தில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்த்தால் கடைகளில் பெரும் நெரிசல் காணப்பட்டது.
இதற்கிடையே, இன்று மாலை காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
தற்போது நகரில் வன்முறை குறைந்திருப்பதால், ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications