திருச்சியில் ஏப். 11ல் இளைஞர் காங். தலைவர் தேர்தல் – ராகுல் வருகை

தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி இத்தேர்தல் தொடங்கியது.
முதலில் கிராமப் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அளவிலான தேர்தல் நடந்த்து. இதையடுத்து 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் பிரதிநிதிகள் தேர்தல் நடந்தது. பெரும் பரபரப்பு, கலாட்டாக்கள், அரிவாள் வெட்டு, அடிதடிக்கு மத்தியில் இந்தத் தேர்தல் முடிந்துள்ளது.
அடுத்து இறுதிக் கட்டமாக மாநிலத் தலைவர் மற்றும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தலைவர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் திருச்சியில் வருகிற 11ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான மனுத் தாக்கல் 5ம் தேதி திங்கள்கிழமை தொடங்குகிறது. தமிழகத்தின் மையப் பகுதியாக திருச்சி இருப்பதால் அனைவரும் வந்து செல்ல வசதியாக இருக்கும் என்று அங்கு தேர்தல் நடைபெறவுள்ளதாம். மொத்தம் 4680 பேர் இதில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
இந்த தேர்தலை ராகுல் காந்தியே நேரடியாக வந்து பார்வையிடவுள்ளாராம். இதனால் காங்கிரஸ் வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications