விடுமுறையில் போனார் நீதிபதி பி.டி. தினகரன் – புதிய தலைமை நீதிபதி லோகுர்
Subscribe to Oneindia Tamil

நில ஆக்கிரமிப்பு மற்றும் விதிகளை மீறி சொத்துக்களைக் குவித்தது உள்ளிட்ட புகார் களில் சிக்கியதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பை இழந்தார் தினகரன்.
இந்த நிலையில் அவரை விடுமுறையில் செல்லுமாறு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான உச்சநீதிமன்ற காலேஜியம் உத்தரவிட்டது.
அதை ஏற்று இன்று நீண்ட விடுமுறையில் சென்றார் பி.டி.தினகரன். சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாத்த்திலிருந்தே நீதிபதிப் பணியை ஆற்றாமல் ஒதுங்கியிருந்தார் தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதிபதி மதன் பி. லோகூர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications