தாறுமாறாக ஓடி பஸ் ஸ்டாப்பில் மோதிய கார் – 2 மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே தாறுமாறாக ஓடிய கார் பஸ் நிறுத்தத்தில் மோதி நின்றது. இதில் காரில் இருந்த 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து கல்லூரி மாணவர்கள் சிலர் கார் மூலம் பழவேற்காடுக்கு சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று காலை, கவரப்பேட்டை புதுவாயல் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த்து. அப்போது திடீரென கார் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பில் மோதியது. இதில் காரில் இருந்த மாணவர்களில், கஜபதி, ஜெய் ஆகிய இருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் விமானப் பணியாளர் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்தவர்கள் ஆவர்.
விபத்தில் காரில் இருந்த பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
--
More From
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications