மகாத்மா காந்திக்குக் கோவில் – குஜராத் அரசு முடிவு

குஜராத் மாநிலம் உருவாகி ஏப்ரல் மாதம் 30ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, குஜராத்தில் பல்வேறு விழாக்களை அம்மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இதில் கலந்துகொள்ள, தமிழத்தில் வசிக்கும் குஜராத்தியர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக, குஜராத் மாநில சமூக நல மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பக்கிரிபாய் வகேலா தலைமையில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் தமிழகம் வந்துள்ளனர்.
அமைச்சர் பக்கிரிபாய் வகேலா ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
குஜராத்தில் நடக்கும் 50வது ஆண்டு விழாவில், இந்தியா முழுவதும் வசிக்கும் குஜராத் மக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
குஜராத்தில் விளைநிலங்கள் விற்கப்பட்டாலும், விவசாயத்திற்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில், அதிகளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. குஜராத்தில் மகாத்மா காந்திக்கு கோயில் கட்ட திட்டமிட்டுள்ளோம்.
ராவணனிடம் இருந்து ராமரால் மீட்கப்பட்ட சீதை, தீயில் இறங்கி கற்பை நிலைநாட்டியது போல், முதல்வர் மோடியும் தனது மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என நிருபிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறைய உள்ளது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications