ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு சப்ளை ஆன போலி மருந்துகள் – தனிப்படை விரைகிறது
சென்னை: ஹைதராபாத்திலிருந்து பெருமளவிலான போலி மருந்துகள் சென்னைக்கு சப்ளை ஆகியதாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள கும்பலைப் பிடிக்க ஹைதராபாத்துக்கு ஒரு தனிப்படை விரைகிறது.
காலாவதி மற்றும் போலி மருந்து விற்பனை தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ள சிபிசிஐடி போலீஸார், 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவரான சீனிவாசன் என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஹைதராபாத்திலிருந்து பெருமளவில் போலி மருந்துகள் சென்னைக்கு சப்ளை ஆனதாக தகவல்கள் தெரிய வந்தது
இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள கும்பலைப் பிடிக்க தனிப்படை போலீஸார் ஆந்திரா விரைந்துள்ளதாக கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதே கும்பல், காலாவதி மருந்துகளையும் சப்ளை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும, மீனாட்சி சுந்தரத்திற்கும் இந்தக் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதற்கிடையே, மீனாட்சி சுந்தரத்தின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது அவரை தங்களது காவலில் ஒப்படைக்க்க் கோரி சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications