சமூக விரோதிகளால் கொல்லப்பட்ட ஊராட்சி தலைவர் தம்பிக்கு அரசு பணி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் தம்பிக்கு அரசு பணி வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் அருகே மாங்குடி ஊராட்சிமன்ற தலைவராக இருந்த ஜெயக்குமார் கள்ளச்சாராயத்தை ஒழிக்க பல தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர்.
குடியரசு தலைவரின் நிர்மல் கிராம புரஸ்கார் விருது பெற்ற அவர், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
அவரின் குடும்ப நிலை ஏழ்மையில் வாடுவதால், ஜெயக்குமாரின் தம்பி பாஸ்கரனுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலியாகவுள்ள ஓட்டுநர் பணியிடத்தில் நியமனம் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications