சோளிங்கர்: குளத்தில் மூழ்கி மூச்சுத் திணறி 3 சிறுவர்கள் சாவு!
Subscribe to Oneindia Tamil
சோளிங்கர்: சோளிங்கர் அருகே குளத்தில் குளித்த மூன்று மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இவர்கள் மூவரும் வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஐம்பேடு காலனியை சேர்ந்தவர்கள். மணிகண்டன் (9), மூர்த்தி (8), சதீஷ் (9) ஆகிய மூவரும் சோளிங்கரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
நேற்று பள்ளி விடுமுறை என்பதால், வெயிலின் தாக்கத்தை தணித்துக்கொள்ள மூவரும் ஐம்பேடு ரேவதி அம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் குளித்தனர்.
அப்போது, நீச்சல் தெரியாத மூன்று பேரும் ஆர்வமிகுதியில் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதில், ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்த சோளிங்கர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, குளத்தில் மூழ்கி பலியான 3 மாணவர்களின் உடலையும் மீட்டனர்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications