சானியா- மாலிக் கல்யாணம் நடக்குமா, நடக்காதா? - பெட்டிங் ஆரம்பம்!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கிற்கும் வரும் 15ம் தேதி திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் போல, இந்த திருமண அறிவிப்பு வெளியிட்ட உடனேயே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.
சானியாவுக்கு எதிராக இந்து மற்றும் சுதேசி அமைப்புகள் கொடி பிடிப்பதும், சானியாவுக்கும், இந்திய ரசிகர்களுக்கும் பாகிஸ்தான் டென்னிஸ் வாரியம் சிண்டு முடிவதும், சோயப்பின் முதல் மனைவி என ஆயிஷா அறிக்கை விடுவதுமாக நிலவரம் அதகளமாகி, சோயப்பை போலீசார் ஹைதராபாத்தில் முடக்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது.
சானியா - மாலிக் திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா, நடக்காதா என்ற இந்த நிலைமையை 'புக்கி'கள் லாவகமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
வரும் 15ம் தேதி சானியா - மாலிக் திருமணம் நடந்துவிட்டால், ரூபாய்க்கு 25 பைசா லாபம் வைத்து பணம் திருப்பித் தரப்படும். திருணம் நடக்கவில்லை என்றால் ரூ.3.50 திருப்பி கிடைக்கும் என்று 'புக்கி'கள் ரகசியமாக ஆட்களை சேர்த்து ருகின்றனர்.
நவி மும்பை, தாணே, அகமதாபாத், டெல்லி, இந்தூர் உள்ளிட்ட இடங்களிலும், ஆன்லைனிலும் இந்த பிசினஸ் ரகசியமாக பரவத் தொடங்கிவிட்டதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications