ராஜ்யசபாவில் கிரிமினல் பின்னணியுடன் கூடிய 37 எம்பிக்கள்
Subscribe to Oneindia Tamil

நாடுமுழுவதும் சுமார் ஆயிரத்து 200 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து என்இடபுள்யூ மற்றும் எடிஆர் என்ற அமைப்புகளின் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், மொத்தமுள்ள 219 ராஜ்யசபா எம்.பி.க்களில் 37 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களில் 12 பேர் மீதான வழக்குகள் மிகவும் சீரியசானவை.
இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏழு பேர், பாஜகவின் ஆறு உறுப்பினரகள் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் மூன்று உறுப்பினர்கள் அடக்கம்.
அதோடு, தற்போது பதவியில் இருக்கும் ராஜ்யசபா உறுப்பினர்களில் 98 பேர் மில்லியனர்கள் என்றும், இதிலும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே முன்னிலை வகிக்கிறார்கள் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications