2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 18,000 புள்ளிகளைத் தொட்டது மும்பை சென்செக்ஸ்

நான்காவது காலாண்டு முடிவுகள் சிறந்த முறையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் பங்குகளை வாங்குவது அதிகரித்த்தால் சென்செக்ஸ் நல்ல உயர்வைக் கண்டது.
கடந்த மூன்று பங்கு வர்த்தக கால கட்டத்தில் சென்செக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வந்த்து. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 67.03 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 18,008.40 ஆக உயர்ந்த்து.
கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாத்த்தில்தான் சென்செக்ஸ் 18 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டிருந்த்து. அதன் பின்னர் இப்போதுதான் முதல் முறையாக அந்த இலக்கை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல தேசியப் பங்குச் சந்தையான நிப்டி, 19.80 புள்ளிகள் உயர்ந்து, 5,385.80 புள்ளிகளாக இருந்தது.
ஆசியப் பங்குச் சந்தைகளில் காணப்படும் நிலைப்புத் தன்மையும், பாம்பே பங்குச் சந்தையின் உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம் என்று பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்பிரா, ஐசிஐசிஐ வங்கி, டிஎல்எப், டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட் ஆகியவை உயர்வு கண்ட நிறுவனங்கள் ஆகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications