துபாயில் வாடகை மேலும் 5 சதவீதம் வீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

கிளட்டன்ஸ் என்ற துபாய் நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 2008-ம் ஆண்டிலிருந்து துபாய் ரியல் எஸ்டேட் மார்க்கெட் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகவும், இதன் அளவு 45 சதவிகிதத்தை எட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வணிக மற்றும் குடியிருப்பு வாடகைகளில் 5 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிளட்டன் தெரவித்துள்ளது.
அதேபோல, நிலம் மற்றும் கட்டடங்கள் விற்பனையிலும் 2.9 சதவிகித வீழ்ச்சி காணப்படுகிறதாம். இரண்டாம் காலாண்டில் மேலும் பல புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்பதால் இந்த நிலை இன்னும் மோசமாகும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.












Click it and Unblock the Notifications