ஆண்மை குறைவுக்கு தவறான சிகிச்சை - தொழிலாளிக்கு ரூ. 4.80 லட்சம் நஷ்டஈடு
நெல்லை: ஆண்மை குறைவுக்கு அறுவை சிகிச்சை செய்த கூலித் தொழிலாளிக்கு தவறான சிகிக்சை அளித்த நாகர்கோவில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ரூ. 4.75 லட்சம் வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நான்குநேரி அருகேயுள்ள தளபதிசமுத்திரத்தை சேர்ந்தவர் தங்கசாமி. கூலித் தொழிலாளி. இவர் ஆண்மை குறைவு சிகிச்சைக்காக வள்ளியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர்.
கடந்த 1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சை பெற்ற பின்னும் அவருக்கு தொடர்ந்து வலி ஏற்பட்டது. தவறான முறையில் டாக்டர் தனக்கு அறுவை சிகிச்சை செய்ததுதான் காரணம் என கூறி கடந்த 2004ம் ஆண்டு நஷ்டஈடு கோரி நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் தங்கசாமி மனு தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதி ராமசந்திரன், உறுப்பினர் பத்திர துளசி ஆகியோர் விசாரணை நடத்தினர். தவறான முறையில் சிகிச்சை அளித்த நாகர்கோவில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்கசாமிக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications