அமெரிக்காவில் ஆராய்ச்சி விருது பெறும் இந்திய மாணவர்
வாஷிங்டன்: அமெரிக்க பல்கலையில் சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய மாணவர் அமெரிக்காவின் மிக உயர்ந்த ஆராய்ச்சி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரசன் சேட்டர்ஜி என்ற இந்தியர், இந்தியாவின் ஜாவேத்பூர் பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் பிஎஸ் மற்றும் எம்எஸ் முடித்தவர்.
பின்னர் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் பிஎச்டி பட்டம், பெனிசில்வேனியாவில் உள்ள லேயிக் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
நீரில் ஈயம் மற்று்ம செம்புத் தன்மையின் இருப்பை கண்டுபிடிப்பதற்கான புதிய முறைக்கு இவரின் ஆய்வுத் தகவல்கள் மிகவும் உதவிகரமாக அமைந்ததால், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க கெமிக்கல் சொசைட்டியின் சுற்றுச்சூழல் வேதியல் பிரிவின் சார்பில் 'சி எலன் கான்டர் சுற்றுச்சூழல் விருது' என்ற மிக உயர்ந்த விருது சாட்டர்ஜிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications