மின்தடையைக் கண்டித்து ஜெ. தலைமையில் 18ம் தேதி நெய்வேலியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து ஜெயல்லிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்துள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும், மின்சாரப் பற்றாக்குறையினை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் 18 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.20 மணி அளவில், கடலூர் கிழக்கு மாவட்டம், நெய்வேலி பஸ் நிலையம் அருகில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தின்போது நெய்வேலி டவுன்ஷிப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையையும் ஜெயல்லிதா திறந்து வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். இதைத் தொடர்ந்து தற்போது நெய்வேலி போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்கவுள்ளார். இதனால் போராட்டத்திற்கு பெருமளவில் அதிமுகவினரைத் திரட்டி வருவது குறித்து கடலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனைகளில் இறங்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications