சிகரெட் தயாரிப்பில் புதிய அந்நிய முதலீடுகளுக்குத் தடை! - ப.சிதம்பரம்

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று இந்தக் கூட்டம் நடந்தது. இதில், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "அந்நிய நேரடி முதலீட்டு கம்பெனிகள் சிகரெட்டை இந்தியாவில் தயாரிப்பதற்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்து இருக்கிறது.
இது உள்நாட்டு உபயோகத்துக்காக இருந்தாலும் சரி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்குடன் தயாரிக்கப்பட்டாலும் சரி அந்நிய நேரடி முதலீட்டின் கீழ் சிகரெட் தயாரிக்கப்படுவது தடை செய்யப்படுகிறது.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் இது பொருந்தும். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தைச் சார்ந்த தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டு குழுவின் பரிந்துரையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.
தற்போதைய நிலவரப்படி, சிகரெட் உற்பத்தியில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications