வதோதராவில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil

வதோதராவின் மஞ்சள்பூர் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்ட்டத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இன்று வெடித்தன. இதனால் வதோதராவில் பதட்டம் ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறுகையில், இந்த குண்டுகள் நாட்டு வெடிகுண்டுகள்தான். இதனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு வெடிக்காத குண்டை கண்டுபிடித்து அதை செயலிழக்க செய்தோம்.
குண்டுகளை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வெடிகுண்டுகள் எப்படி இங்கு வந்தன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர்.
பத்து நிமிட இடைவெளியில் மூன்று குண்டுகளும் பலத்த சப்தத்துடன் வெடித்ததால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications