காஞ்சிபுரத்தில் அதிமுகவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப்பகலில் படுகொலை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் புஞ்சை ரசந்தாங்கல் கிராமத்தில் அதிமுகவைச் சேர்ந்த கிருஷ்ணனும், காஞ்சிபுரம் யூனியன் ஒன்றியத் தலைவராக இருந்த ஸ்ரீதரும் நெருங்கிய நண்பர்கள்.
இவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட், சாராய வியாபாராம், கட்டப் பஞ்சாயத்து என கூட்டாக செய்து வந்தனர்.
இவர்களுக்குள் ஏற்பட்ட மன வருத்தத்தில் பிரிந்தனர். இந்நிலையில், முன் விரோதம் காரணமாக இவரை ஏற்கனவே 4 முறை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்து வந்தது.
இன்று இருசக்கர வாகனம் மற்றும் ஜீப்பில் வந்த 6 பேர் கொண்ட ஒரு கும்பல் கிருஷ்ணனை கொலை செய்துவிட்டு தப்பியது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications