தென்காசி அரசு மருத்துவமனையில் பல லட்சம் மதிப்பிலான காலாவதி மருந்துகள் எரிப்பு

தென்காசி அருகே உள்ளது இலத்தூர். இவ்வூரில் தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அச்சன்புதூர், வாவா நகரம், சீவநல்லூர், கணக்காபிள்ளை வசலை, குத்துக்கல்வலசை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இங்கு வந்து பல்வேறு நோய்களுக்கு உள் நோயாளியாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாத்திரை, பிரஷர் மாத்திரை, சர்க்கரை நோய் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் சிறந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்று எனப் பெயர் பெற்றது இந்த ஆரம்ப சுகாதார நிலையம்.
இந்த சுகாதார மையத்தி்ன் வளாகத்தில் கலாவதியான மருந்து, மாத்திரைகள் ஊசிமருந்துகள், வைட்டமின் மாத்திரைகளை மூட்டையாக தீ வைத்து எரித்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து தீ வைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்து பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருந்து வினியோகம் செய்பவர்களிடம் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications