தான்டேவாடா சிஆர்பிஎப் வீரர்கள் படுகொலை - .ராம் மோகன் கமிட்டி விசாரணை தொடக்கம்

நாட்டையே உலுக்கிய இந்தக் கோரப் படுகொலைகள் குறித்து விசாரிக்க முன்னாள் பி.எஸ்.எப் தலைவர் ராம் மோகன் தலைமையில் மத்திய அரசு கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.
இந்தக் கமிட்டி இன்று தனது விசாரணையைத் தொடங்கியது. சிஆர்பிஎப் வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி உள்ளிட்ட விவரங்களை இந்தக் குழு திரட்டுகிறது.
விசாரணை முடிவடைந்த்தும் ஏப்ரல் 24ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் இக்குழு சமர்ப்பிக்கும்.
கிராமத்தைக் காலி செய்த மக்கள்
இதற்கிடையே தான்டேவாடா கிராமத்திற்கு அருகில் உள்ள முக்ரானா கிராம மக்கள் காலி செய்து விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்தக் கிராமத்தில் 1200 பழங்குடியின மக்கள் வசித்த வருகின்றனர். தற்போது இங்கு அதிரடி கமாண்டோப் படையினர் குவிந்து வருகின்றனர்.
இதனால் தாங்கள் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் கிராமத்தைக் காலி செய்து விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் அந்தக் கிராம்மே வெறிச்சோடியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications