தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும்- பாக்.கிடம் ஒபாமா கண்டிப்பு

அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் கிலானி, அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் ஒபாமா பேசுகையில், மும்பைத் தீவிரவாத்த் தாக்குதலுக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலமாகத்தான் தெற்காசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை சீர்படும் என்று கிலானியை வலியுறுத்தினார் ஒபாமா.
இந்த சந்திப்பின்போது இந்தியாவுடன் செய்து கொண்டதைப் போன்ற சிவில் அணு சக்தி ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடனும் செய்து கொள்வது குறித்து ஒபாமா பேசவே இல்லையாம்.
பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேண அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. அதேசமயம், மும்பைத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் நேர்மையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தெளிவாகக் கூறினாராம் ஒபாமா.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பின்னர் கிலானியை ஒபாமா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications