விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் பொன்முடி திடீர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆய்வு மேற்கொண்டார்.கடந்த வாரம் இந்திய மருத்துவக் கவுன்சில் குழு விழப்புரம் மருத்துவமனைக்கு வந்தது.
புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ரத்த வங்கி, பிணவறை மற்றும் கல்லூரியின் வகுப்பறைகள், குடிநீர், கழிவு நீர் வசதி ஆகியவற்றை அக்குழுவினர் ஆய்வு செய்தனர். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த ஆய்வின் போது பல்வேறு குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன.
இம்மாத இறுதியில் வரும் போது அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியில் ஆய்வு நடத்தினார்.
பணிகள் முறையாக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக அமைச்சர் இந்த ஆய்வை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications