விமானத்தில் ரசாயன கசிவு: 5 சிப்பந்திகள் மயக்கம்-அவசரமாய் தரையிறக்கம்
Subscribe to Oneindia Tamil
கெப்லாவிக் (ஐஸ்லாந்து): பாரிசில் இருந்து அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் ரசாயனப் புகை பரவியதால் 5 விமான சி்ப்பந்திகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அவசரமாக ஐஸ்லாந்து நாட்டில் தரையிறக்கப்பட்டது.
நேற்று 145 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
போயிங் 767 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் உணவுப் பொருட்களை வைக்கும் பகுதியில் நின்றிருந்த 5 விமான சிப்பந்திகளும் மயங்கி விழுந்தனர். உணவை சூடாக்க அவர்கள் யன்றபோது ஏதோ ரசாயனம் பரவியதால் இந்த சம்பவம் நடந்தது.
இதையடுத்து அந்த விமானத்தை ஐஸ்லாந்து நாட்டின் கெப்லாவி்க் விமான நிலையத்தில் விமானிகள் அவசரமாக தரையிறக்கினர்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications