யூலிப் திட்டங்களுக்கு இனி செபியின் முன் அனுமதி அவசியம்!- புதிய அறிவிப்பு
மும்பை: இனி புதிதாக அறிவிக்கப்படும் யூலிப் திட்டங்களுக்கு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என அறிவித்துள்ளது செபி.
பங்குச் சந்தை தொடர்பான யூலிப் காப்பீட்டுத் திட்டங்களை தங்களிஷ்டப்படி வெளியிட்டு வருவாய் திரட்டி வருகின்றன தனியார் காப்பீட்டு நிறுவனங்கள். இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் 14 தனியார் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது செபி. ஆனாலும் அவை யூலிப் பாலிசி விற்பதைத் தொடர்ந்தன. எனவே 14 தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் இத்தகைய பாலிசிகளை விற்க அதிரடித் தடை விதித்தது செபி.
ஆனால் செபியின் இந்தத் தடையை எதிர்த்தது காப்பீட்டு நிறுவனங்களைக் கண்காணிக்கும் ஐஆர்டிஏ.
இந்த திடீர் மோதலைத் தொடர்ந்து மத்திய அரசு பிரச்சினையில் தலையிட்டது. எனவே தடையை விலக்கிக் கொள்வதாக செபி அறிவித்தது.
இப்போது புதிய ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது செபி. இதன்படி, ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகு, யூலிப் சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களை அறிவிக்கும் தனியார் நிறுவனங்கள் செபியிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும் என்றும், அப்படி பெறாமல் அறிவிக்கப் படும் திட்டங்கள் செல்லாது என்றும் கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications