தமிழகத்தில் 1.28 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ரூ.2,822 கோடி நிதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்தில் ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1.28 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ரூ.2,822 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூ.2822.32 கோடி செலவில் 1,28,024 வீடுகள் கட்ட மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2009 டிசம்பர் வரை ரூ.34,775.86 கோடி மதிப்பிலான 1325 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications