பிரேசிலில் மன்மோகன் சிங் - இரண்டு மாநாடுகளில் பங்கேற்பு!
Subscribe to Oneindia Tamil
பிரெசிலியா: வாஷிங்டனில் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் பிரேசில் வந்துள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இரண்டு மாநாடுகள் பிரேசிலில் நடக்கின்றன.
இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டமைப்பான 'இப்சா' (IBSA) மாநாடு இன்று நடக்கிறது.
இதைத்தொடர்ந்து பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான 'பிரிக்' (BRIC) மாநாடு நாளை நடக்க உள்ளது.
இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடுகளில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார்.
பிரேசில் தலைநகர் பிரெசிலியாவுக்கு நேற்று வந்து சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங்கை பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் நெல்சன் ஜோபிம் வரவேற்றார்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications