மேலும் ஒரு நிறுவனம் மூடல்: தொடரும் நிதி மோசடிகள்!
சென்னை: பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய நிதி நிறுவனம் சமீபத்தில் மூடப்பட்டது.
சமீப நாட்களில் மூடப்பட்ட மோசடி நிதி நிறுவனங்களில் இது 5 வது நிறுவனமாகும்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோல்டன் மார்க்கெட்டிங் என்ற நிறுவனம் 25 கோடி ரூபாய் வரை மக்களிடம் மோசடி செய்து ஏமாற்றியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிறுவனம் 5 லட்சம் ரூபாய் கட்டினால் 2 மாதத்தில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று தெரிவித்திருந்ததை நம்பி மக்கள் பணத்தைக் கட்டியுள்ளனர்.
இந்நிலையில் பணத்தைச் சுருட்டிக் கொண்டு இந்த நிறுவனத்தின் உரிமையாளர்
ஓட்டம் பிடித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலிஸில் புகார் செய்துள்ளனர்.
இந்த நிறுவனம் கடலூர் மற்றும் புதுச்சேரியிலும் இது போன்று பல கோடி ரூபாயை மோசடி செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications